இணையதளத்தில் வைரல் ஆகும் புதுவித மெட்ரிமோனி விளம்பரம்.

திருமணத்திற்கு பெண் பார்ப்பது என்பது திருமண புரோக்கர் காலங்கள் கடந்து புது விதமாக பெண்களை இக்காலத்தில் இணைய தளங்களில் பலரும் தேடி வருகின்றனர்.  அந்த வகையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள நிதின் சாங்க்வான் ஐஏஎஸ் என்ற ஒரு நபர் அவரது திருமணத்திற்கு பெண் பார்த்து வரும் நிலையில் அவர் twitter மூலம் ஒரு விளம்பரம் செய்து இருந்தார். அது என்ன வென்றால்.

வருங்கால மணமகள் / மணமகன் தயவுசெய்து கவனம் செலுத்துங்கள் பொருத்தம் பார்ப்பதற்கான விதிமுறைகள் மாறிவிட்டன எனவும், அவருக்கு வரபோகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சாட்டர்ஜி  வயது 37  உயரம் 5’7 ” யோகா பயிற்சியாளர், அழகான, நியாயமானவர் உயர் நீதிமன்றத்தில் வக்கீல் மற்றும் ஆராய்ச்சியாளராக உள்ளேன். வக்கீல் குடும்பம் வீடு-கார் வைத்திருக்கிறேன் எனவும் உயரமான, மெலிதான மணமகள்.  மணமகள் சமூக ஊடகங்களில் அடிமையாக இருக்கக்கூடாது. எனவும் வித்தியாசமான முறையில் டிவிட் செய்துள்ளார்.

See Also  COVID 19 Live Update | Corona Virus Live Report in the World

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *