ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் படம்பிடிப்பில் கங்கனா ரனாவத் செம ஆட்டம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் படம்பிடிப்பில் கங்கனா ரனாவத் செம ஆட்டம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் நோக்கத்தில் இயக்குனர் ஏ.எர்ல்.விஜய் தலைமையில் படபிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படம்பிடிப்பு பாதியில் நின்றது இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் நேற்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணலியில் தலைவி சூட்டிங் மீண்டும் தொடங்கின.
அங்கு கங்கனா ரனாவத் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *