மஞ்சள் பற்றி பலரும் அறியாத 5 மஞ்சளின் பயன்கள்

மஞ்சள் பற்றி பலரும் அறியாத 5 மஞ்சளின் பயன்கள்

மஞ்சள் என்பது நாம் அனைவருக்கும் பரிட்சயம் ஆன ஒரு மருத்துவ குணம் வாழ்ந்த மிக முக்கியத்துவம் வாழ்ந்த பொருளாகும். இந்தனை ஆங்கிலத்தில் குயின் ஆஃப் ஸ்பைசஸ் என்றும் அழைப்பதுண்டு. மஞ்சளின் பயன்கள் சுப விசயங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என பெரும்பாளோனாரால் அறியப்படுகிறது. ஆனால் அதன் மருத்துவ குணம் யாருக்கும் தெரியாத புதிராக இன்றவும் இருக்கிறது. தமிழர்களின் உணவுப்பழக்கம் மாறிவரும் இக்காலத்தில் மஞ்சள் ஒரு தேவையற்ற பொருளாக பார்க்கப்படுகிறது. ஆனால் அக்காலத்தில் மஞ்சள் இல்லாத உணவு பொருளே இல்லை இதன் காரணத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி களோடு இன்றளவும் 100 வயதிற்கு மேல் வாழும் பெரியோர்களை நாம் கேள்விப்பட்டிறுப்போம். இந்த பதிவின் மூலம் மஞ்சளின் மருத்துவ குணத்தை மஞ்சளின் பயன்கள் நாம் காண்போம்.

See Also  உடல் எடை குறைக்க வேண்டுமா..இதோ உங்களுக்கான சில weight loss Tips

மஞ்சள் பயன் -1: ஜீரண சக்தி

Digestion

நம் முன்னோர்கள் பெரும்பாலான உணவு பொருகளின் மஞ்சள் பயன்படுத்தி உள்ளனர். மருத்து ஆராய்ச்சியில் மஞ்சள் வயிற்றுபோக்கு, குடல் அசுத்தம், ஜீரணம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் குணமுடையது. அது மட்டுமின்றி மஞ்சளை நம் உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பசி உண்டாகும். 

மஞ்சள் பயன் -2 கல்லீரல் சக்தி

liver problems

மஞ்சள் பொதுவாக ஒரு அசுத்த நீக்கி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே இந்த பண்பின் காரணமாக கல்லீரல் ஏற்படும் அசுத்தங்களை நீக்கி கல்லீரலின் செயல்திறனை அதிகரிக்கும். மூளையில் உள்ள ஸ்டம்செல்கள் சீராக இயங்கப்பயன்படுகிறது.

மஞ்சள் பயன் -3 இளமையாக வாழ

skin care

நம் முன்னோர்கள் மஞ்சளின் பயனை நன்கு அறிந்தவர்கள் அவர்கள் இன்றளவும் மஞ்சளை பயன்படுத்துவதில் மறந்ததில்லை காரணம் மஞ்சள் என்றும் இலையாகவும் வாழ்க்கை ஆயுளை நீட்டிக்கும். திருமண சுப விசேஷங்களில் பயன்படுத்துவதற்கு காரணம் அதுதான் மஞ்சள் தன்மையுடன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்தினர்.

See Also  பெண்களில் முடி உதிர்தலுக்கான முதல் 5 காரணங்கள் | hair fall reasons in female in tamil

மஞ்சள் பயன் -4 நோய் எதிர்ப்புச் சக்தி

மஞ்சளை தினமும் சூடான பாலில் ஒரு தேக்கரண்டியளவு மஞ்சளை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்.இதில் லிப்போபோலிசாச்சரைட் என்ற நோய் கொல்லி இருப்பதன் மூலம் அது மனித நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும்.

மஞ்சள் பயன் -5 உடல் வெளிப்புறம்

மஞ்சளின் பயன்கள் மனித உடலின் உட்புறத்தில் மட்டும் இல்லை வெளிப்புறத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். பெண்களுக்கு உரிமத்தின் மேலிருக்கும் தேவையற்ற முடிகளை நீக்கவும், சரும நோய்கள் ஒரு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனை பற்பசையாக பயன்படுத்தி பள் துலக்குவதன் மூலம் பர் சொத்தை, பற்களில் ஏற்படும் பூச்சி ஆகியவற்றை அகற்றி சுத்தப்படுத்தும். முகத்தில் ஏற்படும் பருக்கள் கொப்பளம் ஆகியவை சீர்படுத்த பயன்படும். உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையை (Harmon Imbalance) பேணி பாதுகாத்து கொள்ளும்.

See Also  பெண்களில் முடி உதிர்தலுக்கான முதல் 5 காரணங்கள் | hair fall reasons in female in tamil

இவ்வாறாக மஞ்சளின் பயன்கள் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதன் காரணத்தால் இதனை பெரும் பொக்கிஷமாக பெரியோர் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். நீங்களும் மஞ்சளை சரியான முறையில் பயன்படுத்தி பயன் பெறுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *