அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களின் கவனத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!..

தமிழகத்தில் கொரோன காலங்களில் +2 முடித்து அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களில் வசதிக்காக அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் சேர்க்கை நடைபெற்றது. மொத்த 92,000 சேர்க்கையில் 72,000 சேர்க்கை முடிவடைந்த நிலையில் மீதமுள்ள சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி முன்னர் கல்லூரி சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் சேர்ந்த மாணவர்களின் ஒரிஜினல் நகலகளை சமர்ப்பிக்க மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி துறை தெரிவித்துள்ளது.

See Also  தமிழ் நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *